Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Puthiya nanmaigal thanthiduvar Lyricsபுதிய நன்மைகள் தந்திடுவார்

DanielFaithPraise

Puthiya nanmaigal thanthiduvar Lyrics in Tamil & English

Verse 1

புதிய நன்மைகள் தந்திடுவார்

புதிய கிருபைகள் அளித்திடுவார் (×2)

வழிகளெல்லாம் வாய்க்கச் செய்வார்

வல்லவர் இயேசுவின் நாமத்திலே (×2)

Puthiya nanmaigal thanthiduvaar

Puthiya kirubaigal aliththiduvaar (×2)

Vazhigalellaam vaaykkas seyvaar

Vallavar yesuvin naamaththilae (×2)

Chorus

விஸ்தாரமாக்கிடுவார்

விஸ்தாரமாக்கிடுவார் (×2)

எல்லைகளை விரிவாக்கி

என்றென்றும் வளரச் செய்வார் (×2)

Visthaaramaakkiduvaar

Visthaaramaakkiduvaar (×2)

Ellaigalai virivaakki

Endrendrum valaras seyvaar (×2)

Verse 2

தரிசனங்கள் பெரிதாகட்டும்

கூடாரங்கள் விரிவாகட்டும் (×2)

புதிய பாதைகள் திறக்கப்படும்

புனிதராம் இயேசுவின் நாமத்திலே (×2)

Tharisanangal perithaagattum

Koodaarangal virivaagattum (×2)

Puthiya paathaigal thirakkappadum

Punitharaam yesuvin naamaththilae (×2)

Chorus

விஸ்தாரமாக்கிடுவார் (×2)

Visthaaramaakkiduvaar (×2)

Verse 3

மலைகளெல்லாம் வழிகளாகும்

செங்கடலும் வழி திறக்கும் (×2)

தடைகளெல்லாம் தகர்க்கப்படும்

தயாபரன் இயேசுவின் நாமத்திலே (×2)

Malaigalellaam vazhigalaagum

Sengadalum vazhi thirakkum (×2)

Thadaigalellaam thagarkkappadum

Thayaabaran yesuvin naamaththilae (×2)

Chorus

விஸ்தாரமாக்கிடுவார் (×2)

ஆலேலூயா ஆமென்.

Visthaaramaakkiduvaar (×2)

Aalaelooyaa aamen.

Puthiya nanmaigal thanthiduvar PPT – PowerPoint Slides

Download புதிய நன்மைகள் தந்திடுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daniel

More Tamil Christian songs starting with P