Puthiya Naalukkul Ennai Nadathum Lyrics in Tamil & English
Chorus
புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
Puthiya naalukkul (aandukkul) ennai nadaththum
Puthiya kirubaiyaal ennai nirappum
Puthu kirubai thaarum thaevaa
Puthu pelanai thaarum thaevaa
Verse 1
ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும-புது கிருபை
Aarambam arpamanaalum
Mudivu samboornamaay
Kuraivugal niraivaagattum – ellaa
En varatchi sezhippaagattuma-puthu kirubai
Verse 2
வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா (×2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) (×2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை
Vedkaththukku pathilaaga (irattippu)
Nanmai thaarum thaevaa (×2)
Kanneerkku pathilaaga (enthan) (×2)
Kalippai thaarum thaevaa (aanantha) – (2)-puthu kirubai
Verse 3
சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க (×2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) (×2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2)-புது கிருபை
Savaalkal santhiththida (indru)
Ulagaththil jeyamedukka (×2)
Uravugal seerporuntha (kudumba) (×2)
Samaathaanam naan petrida (manathil) – (2)-puthu kirubai
Puthiya Naalukkul Ennai Nadathum PPT – PowerPoint Slides
Download புதிய நாளுக்குள் என்னை நடத்தும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Puthiya Naalukkul Ennai Nadathum meaning பாடலின் பொருள்
chorus
The singer asks God to lead them into a new day (or new year) and fill them with fresh grace. The chorus repeats the plea for new grace and new strength from God.
புதிய நாளுக்குள் நடத்தி, புது கிருபையும் புது பெலனும் தரும்படி தேவனிடம் வேண்டுதல்.
verse
Though the beginning may be small, the singer prays that the end will be full and complete, echoing Job 8:7. They ask that every lack be turned into plenty and their dryness into fruitfulness.
சிறிய ஆரம்பம் முழுமையான முடிவாகவும், குறைவு நிறைவாகவும், வறட்சி செழிப்பாகவும் மாற வேண்டுதல்.
verse
The singer asks God to give double good in place of shame, echoing Isaiah 61:7. They also pray for joy in place of their tears.
வெட்கத்துக்குப் பதிலாக இரட்டிப்பு நன்மையும், கண்ணீருக்குப் பதிலாக ஆனந்தமும் தர தேவனிடம் வேண்டுதல்.
verse
The singer prays for grace to face today's challenges and to have victory in the world. They also ask that family relationships be set right and that they may have peace of mind.
சவால்களைச் சந்தித்து ஜெயிக்கவும், குடும்ப உறவுகள் சீராகவும், மனசமாதானம் பெறவும் வேண்டுதல்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.