Puthiya Andukulle Ennai Nadathineere Lyrics in Tamil & English
Chorus
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே
அப்பா நன்றி (×2)
நன்றி நன்றி (×2)
Puthiya aandukkullae ennai nadaththineerae
Kazhugu pola uyara ezhumbi ennai endrum parakka seyveerae
Appaa nandri (×2)
Nandri nandri (×2)
Verse 1
முந்தினதை நான் நினைக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
கர்த்தர் எனக்கு தந்த தேசத்தில்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
Munthinathai naan ninaikkaamal
Poorvamaanathai sinthikkaamal
Karththar enakku thantha thaesaththil
Vaakkuththaththam niraivaetruvaar
Chorus
அப்பா நன்றி (×2)
நன்றி நன்றி (×2)
Appaa nandri (×2)
Nandri nandri (×2)
Verse 2
வியாதியின் கூரிலும் வாதையின் நடுவிலும்
பாதுகாத்து நடத்திவந்தீர்
புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும்
ஜீவன் தந்து நீர் நடத்துவீர்
Viyaathiyin koorilum vaathaiyin naduvilum
Paathugaaththu nadaththivantheer
Puthiya aandilum sugamum pelanum
Jeevan thanthu neer nadaththuveer
Chorus
அப்பா நன்றி (×2)
நன்றி நன்றி (×2)
Appaa nandri (×2)
Nandri nandri (×2)
Chorus
புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே
கழுகு போல உயர எழும்பி என்னை என்றும் பறக்க செய்வீரே
Puthiya aandukkullae ennai nadaththineerae
Kazhugu pola uyara ezhumbi ennai endrum parakka seyveerae
Puthiya Andukulle Ennai Nadathineere PPT – PowerPoint Slides
Download புதிய ஆண்டுக்குள்ளே என்னை நடத்தினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Puthiya Andukulle Ennai Nadathineere meaning பாடலின் பொருள்
chorus
The singer thanks God as Father for bringing them safely into the new year. They trust that God will make them rise and soar high like an eagle forever, echoing Isaiah 40:31.
புதிய ஆண்டுக்குள் நடத்தி, கழுகு போல உயரப் பறக்கச் செய்யும் அப்பாவுக்கு நன்றி.
verse
Echoing Isaiah 43:18, the singer chooses not to dwell on former things or the past. They trust that the Lord will fulfil His promises in the land He has given them.
பழையவற்றை நினைக்காமல், கர்த்தர் தந்த தேசத்தில் அவர் வாக்கை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
chorus
A simple, repeated word of thanks to God as Father.
அப்பாவுக்கு நன்றி, நன்றி.
verse
The singer remembers how God protected and led them through the sting of sickness and in the midst of plague. They trust that in the new year too, He will lead them, giving health, strength and life.
நோயிலும் வாதையிலும் காத்த தேவன் புதிய ஆண்டிலும் சுகமும் பெலனும் தந்து நடத்துவார்.
chorus
The singer thanks God for bringing them safely into the new year. They trust that God will make them rise and soar high like an eagle forever, echoing Isaiah 40:31.
புதிய ஆண்டுக்குள் நடத்தி, கழுகு போல உயரப் பறக்கச் செய்யும் தேவனுக்கு நன்றி.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.