Kaariyathai Kaikoodi Varappannuvar Lyrics in Tamil & English
Chorus
காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார்
சுதந்திரத்தை நிச்சயமாய் பிடிக்கச் செய்வார் — & (×2)
இது கிருபையின் நேரம், மகிமையின் நேரம் (ஆண்டு)
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & (×2)
அல்லேலூயா அல்லேலுயா
காரியங்கள் வாய்க்கப்பண்ணும் நேரம் & (×4)
Kaariyaththaik kaikkoodi varappannuvaar
Suthanthiraththai nichayamaay pidikkas seyvaar — & (×2)
Ithu kirubaiyin naeram, magimaiyin naeram (aandu)
Kaariyangal vaaykkappannum naeram & (×2)
Allaelooyaa allaeluyaa
Kaariyangal vaaykkappannum naeram & (×4)
Verse 1
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக செய்திடுவாரே
கேட்டதெல்லாம் நிறைவேற்றி என் தகப்பன் உயர்த்திடுவாரே & (×2)
கொடுத்த வாக்குத்தத்தம் Complete ah தந்திடுவாரே
கண்ணீர் ஜெபமெல்லாம் களிப்பாக மாற்றிடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (×2)
Ninaippatharkum jebippatharkum athigamaaga seythiduvaarae
Kaettathellaam niraivaetri en thagappan uyarththiduvaarae & (×2)
Koduththa vaakkuththaththam Comblete ah thanthiduvaarae
Kanneer jebamellaam kalippaaga maatriduvaarae
Yesu raajaa enna raajaavaa maatridum naeram (×2)
Verse 2
வலது இடது பக்கம் பெருக கிருபை செய்திடுவாரே
புதிய ஆசீகளை பிரதிஷ்டை செய்து தந்திடுவாரே & (×2)
கடனே இல்லாமல் அள்ளிக்கொடுக்க வைத்திடுவாரே
இனி வெட்கம் இல்லாம தலை நிமிரச் செய்திடுவாரே
இயேசு ராஜா என்ன ராஜாவா மாற்றிடும் நேரம் (×2)
Valathu idathu pakkam peruga kirubai seythiduvaarae
Puthiya aaseegalai pirathishdai seythu thanthiduvaarae & (×2)
Kadanae illaamal allikkodukka vaiththiduvaarae
Ini vedkam illaama thalai nimiras seythiduvaarae
Yesu raajaa enna raajaavaa maatridum naeram (×2)
Kaariyathai Kaikoodi Varappannuvar PPT – PowerPoint Slides
Download காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணுவார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.