Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Lyricsஎந்தன் உள்ளம் தங்கும்

Alwin ThomasWorshipHoly Spirit

Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas Lyrics in Tamil & English

Chorus

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

உந்தன் வீடாய்கொள்ளும் இயேசுநாயகா (×2)

உந்தன் வீடாய்கொள்ளும் இயேசு நாயகா

Enthan ullam thangum yesu naayagaa

Unthan veedaaykollum yesunaayagaa (×2)

Unthan veedaaykollum yesu naayagaa

Verse 1

திரும்பவிழாது பாரும் இயேசு நாயகா

கிருபை இழாதுகாரும் இயேசுநாயகா (×2)

கிருபை இழாதுகாரும் இயேசு நாயகா

Thirumbavizhaathu paarum yesu naayagaa

Kirubai izhaathugaarum yesunaayagaa (×2)

Kirubai izhaathugaarum yesu naayagaa

Chorus

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கிறார்

வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கிறார்

En aaththumaavum sareeramum

En aandavarkkae sontham

Ini vaazhvathu naanalla

Ennil yesu vaazhkiraar

Vaazhvathu naanalla

Ennil yesu vaazhkiraar

Chorus

இயேசுதேவாஅர்ப்பணித்தேன்

என்னையேநான்அர்ப்பணித்தேன் (×2)

ஏற்றுக்கொள்ளும்ஏந்திக்கொள்ளும்

என்இதயம்வாசம்செய்யும் (×2)

Yesuthaevaaarppaniththaen

Ennaiyaenaanarppaniththaen (×2)

Aetrukkollumaenthikkollum

Enithayamvaasamseyyum (×2)

Verse 2

தகப்பனே உம்பீடத்தில் தகனபலியானேன்

அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்

உகந்த காணிக்கையைாய் ஒப்புக்கொடுத்தேனைய்யா

சுகந்தவாசனையாய் நுகர்ந்து மகிழுமையா

ஐயா சுகந்தவாசனையாய் நுகர்ந்து மகிழுமையா

Thagappanae umbeedaththil thaganabaliyaanaen

Akkini irakkividum mutrilum eriththuvidum

Ugantha kaanikkaiyaiாy oppukkoduththaenaiyyaa

Suganthavaasanaiyaay nugarnthu magizhumaiyaa

Aiyaa suganthavaasanaiyaay nugarnthu magizhumaiyaa

Verse 3

நான் எம்மாத்திரம் ஒருபொருட்டாய் எண்ணுவதற்கு (×2)

காலை தோறும் கண்ணோக்கிப்பார்க்கிறீர்

நமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (×2)

Naan emmaaththiram oruboruttaay ennuvatharku (×2)

Kaalai thorum kannokkippaarkkireer

Namidanthorum visaariththu magizhkireer (×2)

Chorus

உமக்கே ஆராதனை

உயிருள்ள நாளெல்லாம்

ஐயா உமக்கே ஆராதனை

என் உயிருள்ள நாளெல்லாம்

Umakkae aaraathanai

Uyirulla naalellaam

Aiyaa umakkae aaraathanai

En uyirulla naalellaam

Enthan Ullam | Worship Medley | Rev. Alwin Thomas PPT – PowerPoint Slides

Download எந்தன் உள்ளம் தங்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with E