Kalakku Kalakkuvom Lyrics in Tamil & English
Chorus
கலக்கு கலக்குவோம்
உலகத்தை கலக்கு கலக்குவோம் (×3)
இயேசுவுக்காய்… (×2)
For Jesus – கலக்கு கலக்குவோம்
Kalakku kalakkuvom
Ulagaththai kalakku kalakkuvom (×3)
Yesuvukkaay… (×2)
For Jesus – kalakku kalakkuvom
Verse 1
கர்த்தரின் சேனை எழும்பிடுதே
யோசுவா சேனை புறப்படுதே
பாவத்தின் நுகங்களை முறித்திடவே
ஜெயக்கொடி ஏற்றி துதித்திடவே
For Jesus – கலக்கு கலக்குவோம்
Karththarin saenai ezhumbiduthae
Yosuvaa saenai purappaduthae
Paavaththin nugangalai muriththidavae
Jeyakkodi aetri thuthiththidavae
For Jesus – kalakku kalakkuvom
Kalakku Kalakkuvom PPT – PowerPoint Slides
Download கலக்கு கலக்குவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.