Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Narkiriyai Ennil Thuvangiyavar Lyricsநற்கிரியை என்னில் துவங்கியவர்

John JebarajFaithThanksgiving

Narkiriyai Ennil Thuvangiyavar Lyrics in Tamil & English

Verse 1

நற்கிரியை என்னில் துவங்கியவர்

முடிவு பரியந்தம் நடத்திடுவார் (×2)

Narkiriyai ennil thuvangiyavar

Mudivu pariyantham nadaththiduvaar (×2)

Verse 2

அழைத்த நாள் முதல் இன்று வரை

உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை

உடைக்கப்பட்ட நேரத்திலும்

உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை

Azhaiththa naal muthal indru varai

Um vaakkil ondrum thavaravillai

Udaikkappatta naeraththilum

Um kaippidi irukkam kuraiyavillai

Chorus

அழைத்தவரே அழைத்தவரே

என் ஊழிய அடித்தளமே (×2)

என் வெகுமதி நீர்தானே (×2)

Azhaiththavarae azhaiththavarae

En oozhiya adiththalamae (×2)

En vegumathi neerthaanae (×2)

Verse 3

உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்

நீங்க என்னை விலகவில்லை

உடன் இருந்தோர் உடைந்து சென்றும்

நீங்க என்னை விலகவில்லை

Udan irunthor pirinthu sendrum

Neenga ennai vilagavillai

Udan irunthor udainthu sendrum

Neenga ennai vilagavillai

Verse 4

முடிந்ததென்று நினைத்தவர் முன்

தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

உலர்ந்ததென்று நகைத்தவர் முன்

தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

Mudinthathendru ninaiththavar mun

Thalirththa kolaay niruththineerae

Ularnthathendru nagaiththavar mun

Thalirththa kolaay niruththineerae

Chorus

அழைத்தவரே அழைத்தவரே

என் ஊழிய அடித்தளமே (×2)

என் வெகுமதி நீர்தானே (×2)

Azhaiththavarae azhaiththavarae

En oozhiya adiththalamae (×2)

En vegumathi neerthaanae (×2)

Verse 5

ஆயிரங்கள் பிரிந்து சென்றும்

நீர் என் சபையை மறக்கவில்லை (×2)

உடைந்து போன மந்தையிலும்

பெரிதான மந்தையை தந்தவரே (×2)

Aayirangal pirinthu sendrum

Neer en sabaiyai marakkavillai (×2)

Udainthu pona manthaiyilum

Perithaana manthaiyai thanthavarae (×2)

Chorus

அழைத்தவரே அழைத்தவரே

என் ஊழிய அடித்தளமே (×2)

என் வெகுமதி நீர்தானே (×4)

Azhaiththavarae azhaiththavarae

En oozhiya adiththalamae (×2)

En vegumathi neerthaanae (×4)

Narkiriyai Ennil Thuvangiyavar PPT – PowerPoint Slides

Download நற்கிரியை என்னில் துவங்கியவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with N