Narkarunai Naadhane Sarguruve Lyrics in Tamil & English
Chorus
நற்கருணை நாதனே
சற்குருவே அருள்வாய் பொறுமை (×2)
Narkarunai naathanae
Sarkuruvae arulvaay porumai (×2)
Verse 1
கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மழை பொழிவாய் (×2)
Kothumai kanimani pol
Thee thilor kuna nalangal
Yokkiyamaay saernthidavae
Thooyanae arul mazhai pozhivaay (×2)
Verse 2
திராட்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (×2)
Thiraatchai kani rasamae
Theyveega paanamathaam
Porulinil maaruthal pol
Puvikku oru puthu mugam nalkiduvaar (×2)
Verse 3
சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (×2)
Suvai migu theenganiyae
Thigattaatha thaen suvaiyae
Thiththikkum kirubaiyinaale
Engalai maarpinil anaiththu kolvaar (×2)
Verse 4
தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருளி
தாரணி செழித்தோங்கிடவே (×2)
Thaedi vanthavarae
Thinam unathanpaalae
Thaay manam pol aruli
Thaarani sezhiththongidavae (×2)
Narkarunai Naadhane Sarguruve PPT – PowerPoint Slides
Download நற்கருணை நாதனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.