Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maravaamal Ninaitheeraiya Lyricsமறவாமல் நினைத்தீரையா

Fr. S. J. BerchmansThanksgivingFaithHealing

Maravaamal Ninaitheeraiya Lyrics in Tamil & English

Chorus

மறவாமல் நினைத்தீரையா

மனதார நன்றி சொல்வேன் (×2)

இரவும் பகலும் எனை நினைத்து

இதுவரை நடத்தினீரே (×2)

நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….

கோடி கோடி நன்றி ஐயா (×2)

Maravaamal ninaiththeeraiyaa

Manathaara nandri solvaen (×2)

Iravum pagalum enai ninaiththu

Ithuvarai nadaththineerae (×2)

Nandri nandri aiyaa aa…. aa….

Kodi kodi nandri aiyaa (×2)

Verse 1

எபிநேசர் நீர்தானையா

இதுவரை உதவினீரே (×2)

எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே

எப்படி நான் நன்றி சொல்வேன் (×2)

Ebinaesar neerthaanaiyaa

Ithuvarai uthavineerae (×2)

Elroyee elroyee ennaiyum kandeerae

Eppadi naan nandri solvaen (×2)

Verse 2

பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா (×2)

சுகமானேன் சுகமானேன்

தழும்புகளால் சுகமானேன்

என் குடும்ப மருத்துவர் நீரே (×2)

Pelaveena naerangalil pelan thantheeraiyaa (×2)

Sugamaanaen sugamaanaen

Thazhumbugalaal sugamaanaen

En kudumba maruththuvar neerae (×2)

Verse 3

தடைகளை உடைத்தீரையா

தள்ளாடவிடவில்லையே (×2)

சோர்ந்து போன நேரமெல்லாம்

தூக்கி என்னை சுமந்து

வாக்கு தந்து தேற்றினீரே… (×2)

Thadaigalai udaiththeeraiyaa

Thallaadavidavillaiyae (×2)

Sornthu pona naeramellaam

Thookki ennai sumanthu

Vaakku thanthu thaetrineerae… (×2)

Maravaamal Ninaitheeraiya PPT – PowerPoint Slides

Download மறவாமல் நினைத்தீரையா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with M