Belaveenathoda Vanthen Lyrics in Tamil & English
Chorus
பெலவீனத்தோடே வந்தேன்
பெலன் தருவீர் என்று (×2)
பெலனான நீர் பெலன் தந்தீரே (×2)
உம் கிருபையால் நடத்தினீரே…..
Pelaveenaththodae vanthaen
Pelan tharuveer endru (×2)
Pelanaana neer pelan thantheerae (×2)
Um kirubaiyaal nadaththineerae…..
Verse 1
உறவுகளால் உடைந்த உள்ளத்தோடே
உம் சமுகம் வந்தேன் ஐயா (×2)
உறவான நீர் என்னை உருவாக்கினீர்
உம் கிருபையால் உயர்த்தினீரே
uravugalaal udaintha ullaththodae
Um samugam vanthaen aiyaa (×2)
Uravaana neer ennai uruvaakkineer
Um kirubaiyaal uyarththineerae
Verse 2
வாதைகள் நிறைந்த வியாதியோடே
வைத்தியர் உம்மிடம் வந்தேன் (×2)
வல்லவர் நீர் என்னை வளமாக்கினீர் (×2)
வழுவாமல் காத்துக் கொண்டீர் -என்னை
விலகாமல் காத்துக் கொண்டீர்
Vaathaigal niraintha viyaathiyodae
Vaiththiyar ummidam vanthaen (×2)
Vallavar neer ennai valamaakkineer (×2)
Vazhuvaamal kaaththuk kondeer -ennai
Vilagaamal kaaththuk kondeer
Verse 3
வனாந்திரம் வழயாய் நடந்து வந்தேன்
வழியின்றி நான் திகைத்தேன் (×2)
ஜீவத் தண்ணீர் தந்து பெலன் தந்தீரே (×2)
ஜீவ பாதையில் நடத்தினீரே
Vanaanthiram vazhayaay nadanthu vanthaen
Vazhiyindri naan thigaiththaen (×2)
Jeevath thanneer thanthu pelan thantheerae (×2)
Jeeva paathaiyil nadaththineerae
Belaveenathoda Vanthen PPT – PowerPoint Slides
Download பெலவீனத்தோடே வந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.