Bellathinaal Alla Lyrics in Tamil & English
Chorus
பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும் (×2)
Pelaththinaal alla
Paraakkiramam alla
Aaviyinaal aagum
En thaevanaal ellaam koodum (×2)
Chorus
ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு (×2)
Aagaiyaal thuthiththidu
Ookkamaay jebiththidu
Vasanam pidiththidu
Payaththai viduththidu (×2)
Verse 1
அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ
நம் தேவனின் பெலனல்லவா (×2)
- ஆகையால்
Avanidam iruppathellaam
Manithanin puyam allavaa
Nammidaththil iruppathuvo
Nam thaevanin pelanallavaa (×2)
- aagaiyaal
Verse 2
கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்க்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது
நம் தேவனால் முடிந்திடுமே (×2)
- ஆகையால்
Karththar seyya ninaiththuvittaal
Atharkkoru thadaiyillaiyae
Manithanaal mudiyaathathu
Nam thaevanaal mudinthidumae (×2)
- aagaiyaal
Verse 3
இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை (×2)
- ஆகையால்
Indru kanda egipthiyanai
Endrum ini kaanpathillai
Karththar yuththam seythiduvaar
Neengal ondrum seyvathillai (×2)
- aagaiyaal
Verse 4
அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
இரட்சிப்பது தடையுமல்ல
நம் தேவனுக்கு தடையுமில்லை (×2)
- ஆகையால்
Anaegarai kondaagilum
Konjsambaerai kondaagilum
Ratchippathu thadaiyumalla
Nam thaevanukku thadaiyumillai (×2)
- aagaiyaal
Bellathinaal Alla PPT – PowerPoint Slides
Download பெலத்தினால் அல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.