Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Thudhiyum Ganamum Lyricsகிருபைகள் என்னில்

Robert RoyPraiseThanksgivingFaith

Thudhiyum Ganamum Lyrics in Tamil & English

Verse 1

கிருபைகள் என்னில்

பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (×2)

உம் கரங்களால் என்னை அணைத்துக்

கொண்டீரே ஸ்தோத்திரம் (×2)

துதியும் கனமும் எல்லாம்

உமக்கே தேவா உமக்கே (×2)

Kirubaigal ennil

Perugas seytheerae sthoththiram (×2)

Um karangalaal ennai anaiththuk

Kondeerae sthoththiram (×2)

Thuthiyum kanamum ellaam

Umakkae thaevaa umakkae (×2)

Verse 2

சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்

வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (×2)

மகிமை கனமும் எல்லாம்

உமக்கே தேவா உமக்கே (×2)

Sothanai ennil vantha pothum neer kaaththeer

Vaethanai ennil vantha pothum kirubai thantheer (×2)

Magimai kanamum ellaam

Umakkae thaevaa umakkae (×2)

Verse 3

கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்

உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (×2)

மகிமை கனமும் எல்லாம்

உமக்கே தேவா உமக்கே (×2)

Kanneer ennil vantha pothum neer thudaiththeer

Um karangalaal ennai anaiththu kaaththuk kondeer (×2)

Magimai kanamum ellaam

Umakkae thaevaa umakkae (×2)

Thudhiyum Ganamum PPT – PowerPoint Slides

Download கிருபைகள் என்னில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Robert Roy

More Tamil Christian songs starting with T