Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Lyricsஉந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன்

Pastor. Issac AnointonWorshipHoly SpiritCross

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen Lyrics in Tamil & English

Verse 1

உந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன்

உந்தன் பரிசுத்த பிரசன்னம் என் மீது பொழிந்தருளும்

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen

Unthan Parisutha Prasannam En Mithu Polintharulum

Chorus

உம்மை நான் ஆராதிப்பேன் உம் முன்னே பணிந்திடுவேன்

உம் நாமம் பரிசுத்தமுள்ளது நீர் ஒருவரே பரிசுத்தர் (×2)

Ummai Naan Aarathippen Um Munne Paninthiduvaen-2x

Um Naanam Parisuthamullathu Neer Oruvarae Parisuthar-2x

Verse 2

உந்தன் பரிசுத்த இரத்தம் எனக்காக சிந்தினீரே

உந்தன் சரீரத்தின் தழூம்புகள் என்னை குணமாக்கிற்றே

Unthan Parisutha Ratham Ennakaaga Sinthinirae

Unthan Sarirathin Tazhumbugal Ennai Gunamaakitre

Verse 3

உந்தன் பரிசுத்த வல்லமை என்னையும் நிரப்பினதே

உந்தன் பரிசுத்த அக்கினி என்னை அனலாக்குதே

Unthan Parisutha Vallamai Ennaiyum Nirappiduthae

Unthan Parisutha Akkini Ennai Analaakuthae

Bridge

இயேசுவே……. ஆராதிப்பேன் நீர் அழகுள்ளவர்…..நீர் ஒருவரே

தேவனே……சர்வ வல்லவரே நீர் அன்புள்ளவர்….. நீர் ஒருவரே

ஆவியானவரே….. ஆராதனை நீர் பரிசுத்தர்…… நீர் ஒருவரே.

Yeasuve Aarathippen Neer Azhagullavar Neer Oruvarae

Dhevanae Sarva Vallavarae Neer Anbullavar Neer Oruvarae

Aaviyanavarae Aarathanai Neer Parisuthar Neer Oruvarae

Unthan Samugham Nulainthu Um Naamam Uyarthiduvaen PPT – PowerPoint Slides

Download உந்தன் சமூகம் நுழைந்து உம் நாமம் உயர்த்திடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More by Pastor. Issac Anointon

More Tamil Christian songs starting with U