Enna Seiguven Lyrics in Tamil & English
Chorus
என்ன செய்குவேன்!
Enna seykuvaen!
Bridge
எனக்காய் இயேசு மைந்தன்
ஈனக் குருசில் உயிர் விட்டனர்
சரணங்கள்
கண்ணினால் யான் செய்த கன்மந்தனைத் தொலைக்க
முண்முடிதனை அந்த முன்னோன் சிரசில் வைத்து
மூங்கில் தடியைக் கொண்டு ஓங்கியடிக்கும் துயர்
பாங்குடன் நினைக்கையில் ஏங்குதே எனதுள்ளம்
வாயால் மொழிந்த பாவ வார்த்தைகட்காய் எந்தன்
நாயகன் கன்னந் துடிக்க தீயன் மின்னொளி போல
காயப்பட அடித்த காட்சியை நினைக்கையில்
தீயாய் எரியுது தெய்வமே எனதுள்ளம்
எந்தனை மீட்க நீர் இப்பாடு பட்டதால்
இதற்கு பதில் செய்ய என்னாலேயாகாது
சிந்தையோடெனை இப்போ செய்கிறேன் முழு தத்தம்
வந்தெனை ஆட்கொள்வாய், மகத்துவ மனுவேலா!
Enakkaay yesu mainthan
Eenak kurusil uyir vittanar
Saranangal
Kanninaal yaan seytha kanmanthanaith tholaikka
Munmudithanai antha munnon sirasil vaiththu
Moongil thadiyaik kondu ongiyadikkum thuyar
Paangudan ninaikkaiyil aenguthae enathullam
Vaayaal mozhintha paava vaarththaigadkaay enthan
Naayagan kannan thudikka theeyan minnoli pola
Kaayappada adiththa kaatchiyai ninaikkaiyil
Theeyaay eriyuthu theyvamae enathullam
Enthanai meedka neer ippaadu pattathaal
Itharku pathil seyya ennaalaeyaagaathu
Sinthaiyodenai ippo seykiraen muzhu thaththam
Vanthenai aadkolvaay, magaththuva manuvaelaa!
Enna Seiguven PPT – PowerPoint Slides
Download என்ன செய்குவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.