Ellamae Maara Pogudhu Lyrics in Tamil & English
Chorus
எல்லாமே மாறப் போகுது
என் எல்லாமே மாறப் போகுது
என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repeat)
மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (×2)
Ellaamae maarap poguthu
En ellaamae maarap poguthu
En vaazh;kka kuradadaaa maarap poguthu
Naan jebichathellaam nadakka poguthu (rebeat)
Maarap poguthu ellaamae maarap poguthu
Yesuvin vallamaiyaal maarap poguthu (×2)
Verse 1
என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
அது விசாலமா மாறப் போகுது (×2)
என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது
அது விசாலமா மாறப் போகுது (×2)
மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (×2)
En nerukkamellaam maarap poguthu
Athu visaalamaa maarap poguthu (×2)
En nerukkamellaam maarap poguthu
Athu visaalamaa maarap poguthu (×2)
Maarap poguthu ellaamae maarap poguthu
Yesuvin vallamaiyaal maarap poguthu (×2)
Verse 2
என் ஜெப நேரம் அதிகமாகுது
என் துதி நேரம் அதிகமாகுது (×2)
என் ஜெப நேரம் அதிகமாகுது
என் துதி நேரம் அதிகமாகுது
அக்கினியா மாறப் போகுது
வாழ்க வல்லமையா மாறப் போகுது
மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (×2)
மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (×2)
En jeba naeram athigamaaguthu
En thuthi naeram athigamaaguthu (×2)
En jeba naeram athigamaaguthu
En thuthi naeram athigamaaguthu
Akkiniyaa maarap poguthu
Vaazhka vallamaiyaa maarap poguthu
Maarap poguthu ellaamae maarap poguthu
Yesuvin vallamaiyaal maarap poguthu (×2)
Maarap poguthu ellaamae maarap poguthu
Yesuvin vallamaiyaal maarap poguthu (×2)
Verse 3
என் கவலையெல்லாம் மாறப் போகுது
என் கண்ணீரெல்லாம் நீங்கப் போகுது
என் அழுகையெல்லாம் மாறப் போகுது
அது ஆனந்தமா மாறப் போகுது (repeat)
மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (×2)
மாறப் போகுது எல்லாமே மாறப் போகுது
இயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (×2)
எல்லாமே மாறப் போகுது
என் எல்லாமே மாறப் போகுது
என் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது
நான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repaet)
En kavalaiyellaam maarap poguthu
En kanneerellaam neengap poguthu
En azhugaiyellaam maarap poguthu
Athu aananthamaa maarap poguthu (rebeat)
Maarap poguthu ellaamae maarap poguthu
Yesuvin vallamaiyaal maarap poguthu (×2)
Maarap poguthu ellaamae maarap poguthu
Yesuvin vallamaiyaal maarap poguthu (×2)
Ellaamae maarap poguthu
En ellaamae maarap poguthu
En vaazh;kka kuradadaaa maarap poguthu
Naan jebichathellaam nadakka poguthu (rebaet)
Ellamae Maara Pogudhu PPT – PowerPoint Slides
Download எல்லாமே மாறப் போகுது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.