Deva Aatu Kuttiyin Lyrics in Tamil & English
Verse 1
தேவ ஆட்டு குட்டியின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பாவங்கள் போக்கினாரே இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
உயிர்த்தெழுந்த இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
தேவனோடு இணைத்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
Thaeva aattu kuttiyin iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Paavangal pokkinaarae iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Uyirththezhuntha yesuvin iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Thaevanodu inaiththitta iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Chorus
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
Iraththam jeyam iraththam jeyam
Iraththam jeyam iraththam jeyam
Iraththam jeyam iraththam jeyam
Yesuvin iraththam jeyam iraththam jeyam
Verse 2
நீதிமானாய் மாற்றின இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
அதிகாரம் கொடுத்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பரிந்து பேசும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பாதுகாக்கும் இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
Neethimaanaay maatrina iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Athigaaram koduththitta iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Parinthu paesum yesuvin iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Paathugaakkum yesuvin iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Verse 3
சாபங்கள் ஒழித்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
செழிப்பாய் வாழ வைக்கும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
காயப்பட்ட இயேசுவின் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
சுகத்தை ஈந்திட்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
Saabangal ozhiththitta iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Sezhippaay vaazha vaikkum iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Kaayappatta yesuvin iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Sugaththai eenthitta iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Verse 4
மரணத்தை முறியடித்த இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
பாதாளத்தை ஜெயம் கொண்ட இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
சாத்தானை சங்கரித்த இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
வெற்றி மேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
Maranaththai muriyadiththa iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Paathaalaththai jeyam konda iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Saaththaanai sangariththa iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Vetri mael vetri tharum iraththam jeyam
Iraththam jeyam yesuvin iraththam jeyam
Deva Aatu Kuttiyin PPT – PowerPoint Slides
Download தேவ ஆட்டு குட்டியின் இரத்தம் ஜெயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.