Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Aaviye Yengal Lyricsதேவ ஆவியே!

Prabhu IsaacHoly SpiritWorship

Deva Aaviye Yengal Lyrics in Tamil & English

Chorus

தேவ ஆவியே!

எங்கள் தூய ஆவியே! (×2)

உமது வல்லமையால் எங்களை நிரப்புமே!

உமது வல்லமையே இன்றே நிரப்புமே!

Thaeva aaviyae!

Engal thooya aaviyae! (×2)

Umathu vallamaiyaal engalai nirappumae!

Umathu vallamaiyae indrae nirappumae!

Verse 1

துக்கத்தை மாற்றியே – ஆனந்த

தைலத்தால் நிரப்புமே!

தாகத்தை தீர்த்திடும்

ஜீவ தண்ணீரும் நீரே! (×2)

Thukkaththai maatriyae – aanantha

Thailaththaal nirappumae!

Thaagaththai theerththidum

Jeeva thanneerum neerae! (×2)

Verse 2

அனலாக ஜொலித்திட

உந்தன் அபிஷேகம் ஊற்றுமே (×2)

எழும்பிப் பிரகாசிக்க

புதிய எண்ணெயால் நிரப்புமே (×2)

Analaaga joliththida

Unthan abishaegam ootrumae (×2)

Ezhumbip piragaasikka

Puthiya enneyaal nirappumae (×2)

Verse 3

உலகத்தின் சாட்சியாய் எந்தன்

உயிருள்ள நாளெல்லாம் (×2)

உமக்காய் வாழ்ந்திட

உம் பெலனால் நிரப்புமே (×2)

Ulagaththin saatchiyaay enthan

Uyirulla naalellaam (×2)

Umakkaay vaazhnthida

Um pelanaal nirappumae (×2)

Deva Aaviye Yengal PPT – PowerPoint Slides

Download தேவ ஆவியே! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Prabhu Isaac

More Tamil Christian songs starting with D