Intha Naal Varaiyil Lyrics in Tamil & English
Chorus
இந்த நாள் வரையில் என்னை நடத்தினார்
இனிமேலும் என்னை நடத்துவார்
ஒன்றுமில்லாத வேளையில் – அவர்
உதவிக்கரம் நீட்டியே உயர்த்தினாரே,
எந்தன் அன்பு இயேசுவே
Intha naal varaiyil ennai nadaththinaar
Inimaelum ennai nadaththuvaar
Ondrumillaatha vaelaiyil – avar
Uthavikkaram neettiyae uyarththinaarae,
Enthan anpu yesuvae
Verse 1
தனிமையில் அன்று நாள் தவிக்கையில்
தேடிவந்து அணைத்த எந்தன் தெய்வமே
துன்பம், துக்கம், துயரம் என்னை
சூழ்ந்து கொண்ட வேளையில்
துக்கமெல்லாம் மகிழ்ச்சியாக மாற்றினீர்
Thanimaiyil andru naal thavikkaiyil
Thaedivanthu anaiththa enthan theyvamae
Thunpam, thukkam, thuyaram ennai
Soozhnthu konda vaelaiyil
Thukkamellaam magizhchiyaaga maatrineer
Verse 2
என்னை விட்டு விலகி நீர் போனீரோ?
என்னை மறந்து மறைந்து நீர் போனீரோ?
என்று நான் குழம்பி,
அலைந்து துடித்த வேளையில்
உன்னைவிட்டு விலகவில்லை என்றீரே
Ennai vittu vilagi neer poneero?
Ennai maranthu marainthu neer poneero?
Endru naan kuzhambi,
Alainthu thudiththa vaelaiyil
Unnaivittu vilagavillai endreerae
Verse 3
தூற்றுவோரின் நிந்தை அவமானமும்
எங்களை வாட்டின வேளையில்
இனியும் இந்த நிந்தைகள்
பூமியில் இராதபடி
முற்றிலும் நான் நீக்கிடுவேன் என்றீரே
Thootruvorin ninthai avamaanamum
Engalai vaattina vaelaiyil
Iniyum intha ninthaigal
Poomiyil iraathabadi
Mutrilum naan neekkiduvaen endreerae
Intha Naal Varaiyil PPT – PowerPoint Slides
Download இந்த நாள் வரையில் என்னை நடத்தினார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.