Aarathanai Seyvome Lyrics in Tamil & English
Verse 1
Aarathanai Seyvome
Paava Setril
Aarathanai Seyvome
Paava Setril
Chorus
ஆராதனை செய்வோமே
பாவ சேற்றில் சிக்கித் தவித்த வேளையில்
என்னைத் தூக்கி எடுத்த
கிருபைக்கு நன்றி
படுகுழியில் உயர்த்தி வைத்த
கிருபைக்கு நன்றி
Aaraathanai seyvomae
Paava saetril sikkith thaviththa vaelaiyil
Ennaith thookki eduththa
Kirubaikku nandri
Paduguzhiyil uyarththi vaiththa
Kirubaikku nandri
Chorus
இயேசுவே (×3)
உங்க கிருபைக்கு நன்றி
இயேசுவே (×3)
உங்க கிருபைக்கு நன்றி
Yesuvae (×3)
Unga kirubaikku nandri
Yesuvae (×3)
Unga kirubaikku nandri
Verse 2
நான் சோர்ந்து போன வேளையில் எல்லாம்
என்னைத் தேற்றி ஆற்றிய கிருபைக்கு நன்றி
என் பெலவீன நேரத்தில் எல்லாம்
என்னைப் பெலப்படுத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (×3)
Naan sornthu pona vaelaiyil ellaam
Ennaith thaetri aatriya kirubaikku nandri
En pelaveena naeraththil ellaam
Ennaip pelappaduththina kirubaikku nandri – yesuvae (×3)
Verse 3
நான் தள்ளாடின வேளையில் எல்லாம்
என்னை சுமந்து வந்த கிருபைக்கு நன்றி
நான் கடந்து வந்த பாதையில் எல்லாம்
என்னை வழிநடத்தின கிருபைக்கு நன்றி – இயேசுவே (×3)
Naan thallaadina vaelaiyil ellaam
Ennai sumanthu vantha kirubaikku nandri
Naan kadanthu vantha paathaiyil ellaam
Ennai vazhinadaththina kirubaikku nandri – yesuvae (×3)
Verse 4
நான் கண்ணீர் சிந்திய வேளையில் எல்லாம்
அதைத் துடைத்துவிட்ட கிருபைக்கு நன்றி
என் வியாதியின் வேதனை எல்லாம்
நீர் சுகப்படுத்திய கிருபைக்கு நன்றி – இயேசுவே (×3)
Naan kanneer sinthiya vaelaiyil ellaam
Athaith thudaiththuvitta kirubaikku nandri
En viyaathiyin vaethanai ellaam
Neer sugappaduththiya kirubaikku nandri – yesuvae (×3)
Aarathanai Seyvome PPT – PowerPoint Slides
Download ஆராதனை செய்வோமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.