Intha Naal Lyrics in Tamil & English
Chorus
இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்
நாம் மகிழ்ந்து களிகூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Intha naal karththar undu panninaar
Naam magizhnthu kaligooruvom
Allaelooyaa allaelooyaa
Allaelooyaa allaelooyaa
Verse 1
கடந்த நாட்கள் முழுவதும் பாதுகாத்தார்
இப்புதிய நாளை காண செய்தார்
புதிய கிருபைகள் நம் வாழ்வில் தந்தார்
புதிய பாடலை நம் நாவில் தந்தார்.
Kadantha naadkal muzhuvathum paathugaaththaar
Ipputhiya naalai kaana seythaar
Puthiya kirubaigal nam vaazhvil thanthaar
Puthiya paadalai nam naavil thanthaar.
Verse 2
நம் தேவன் நமக்கு துணையாயிருந்தார்
எந்த தீங்கணுகாமல் நம்மை பாதுகாத்தார்
நம் கால்கள் சருக்கின நேரங்களெல்லாம்
தம் கிருபையாலே நம்மை தாங்கி நடத்தினார்.
Nam thaevan namakku thunaiyaayirunthaar
Entha theenganugaamal nammai paathugaaththaar
Nam kaalkal sarukkina naerangalellaam
Tham kirubaiyaalae nammai thaangi nadaththinaar.
Verse 3
நம் பிராணனை அழிவுக்கு விலக்கி காத்தார்
ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்தார்
நன்மையான வாயை திருப்தியாக்கினார்
கிருபை இரக்கத்தால் நம்மை முடிசூட்டினார்
Nam piraananai azhivukku vilakki kaaththaar
Jeevan sugam pelan yaavum thanthaar
Nanmaiyaana vaayai thirupthiyaakkinaar
Kirubai irakkaththaal nammai mudisoottinaar
Intha Naal PPT – PowerPoint Slides
Download இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.