Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Deva Devaa Thiriyega Deva Lyricsதேவ தேவா திரியேக தேவா

Artist to be confirmedThanksgivingPraiseFaith

Deva Devaa Thiriyega Deva Lyrics in Tamil & English

Chorus

தேவ தேவா! திரியேக தேவா!

தோத்திரம் துதி யுமக்கு ஏற்றிடும் யோவா!

சரணங்கள்

Thaeva thaevaa! thiriyaega thaevaa!

Thoththiram thuthi yumakku aetridum yovaa!

Saranangal

Verse 1

ஆவலாக எதிர் பார்த்த அடியார்

ஆசியுறவே இந்நவ ஆண்டையளித்த

Aavalaaga ethir paarththa adiyaar

Aasiyuravae innava aandaiyaliththa

Verse 2

சென்ற ஆண்டினில் வந்த சோதனைகளில்

நின்று காத்தருள் புரிந்த நன்றியுணர்ந்து

Sendra aandinil vantha sothanaigalil

Nindru kaaththarul purintha nandriyunarnthu

Verse 3

பஞ்சம் படைக்கும் பல கொள்ளை நோய்க்கும்

சஞ்சலங்களின்றி சமாதானமாய்க் காத்த

Panjsam padaikkum pala kollai noykkum

Sanjsalangalindri samaathaanamaayk kaaththa

Verse 4

இந்த ஆண்டினில் வரும் இடர் யாவுக்கும்

எந்தையே எமக்கிரங்கி என்றும் ஆண்டிடும்

Intha aandinil varum idar yaavukkum

Enthaiyae emakkirangi endrum aandidum

Verse 5

பாவி மீளவே பிசாசு மாளவே

பாரி லேசு நாம மெங்கும் பரம்பி வாழவே

Paavi meelavae pisaasu maalavae

Paari laesu naama mengum parambi vaazhavae

Deva Devaa Thiriyega Deva PPT – PowerPoint Slides

Download தேவ தேவா திரியேக தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with D