Deva Suthan Yuirthaar Lyrics in Tamil & English
Chorus
தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று
Thaevasuthanuyirththaar – miruthinindru
Bridge
பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ
சரணங்கள்
Paava,loga,roga, maega,maega, maesiyaabarithi – thaeva
Saranangal
Verse 1
நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க
பொல்லா எமனுடமன மிலங்க – தேவ
Nalavadu vainthumilanga,thiruchiluvai pathaagai thulanga
Pollaa emanudamana milanga – thaeva
Verse 2
மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க
துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ
Manudar kulangal thulanga, pithaavinuda kirubai ilanga
Thushda alagai manangalanga- thaeva
Verse 3
பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப்
பரமும்,வரமும்,திறமும்,மருவும்
படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ
Parabaliyaay,narabaliyaay,thirubaliyaay,orubaliyaayp
Paramum,varamum,thiramum,maruvum
Padiuyir vidubaran nararnithi kathiyena- thaeva
Verse 4
கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே
கெடிசெய் கொடியன் கடியுமிடியும்
கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ
Kiristhavarae, thariththirarae,kirubaiyilae peruguveerae
Kedisey kodiyan kadiyumidiyum
Kedavum padavumitho,adiyumudiyumillaa- thaeva
Deva Suthan Yuirthaar PPT – PowerPoint Slides
Download தேவசுதனுயிர்த்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.