Eathu Nadanthalum Lyrics in Tamil & English
Chorus
எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன்
எந்த நேரமும் எந்தன் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
Ethu nadanthaalum nandri solliyae thuthiththiduvaen
Entha naeramum enthan yesuvil magizhnthiruppaen
Verse 1
சரீரம் செத்தவர் என்று
உலகம் இகழ்ந்தாலும்
வாக்குத்தந்த கர்த்தர் மாறிடவே மாட்டார்
சொன்னதை செய்வார் நன்மையை தருவார்
Sareeram seththavar endru
Ulagam igazhnthaalum
Vaakkuththantha karththar maaridavae maattaar
Sonnathai seyvaar nanmaiyai tharuvaar
Verse 2
சொந்தம் பந்தங்களும்
என்னைப் பிரிந்தாலும்
தரிசனம் தந்தவரோ தனியே விடமாட்டார்
சொன்னதை செய்வார் என்னை நடத்துவார்
Sontham panthangalum
Ennaip pirinthaalum
Tharisanam thanthavaro thaniyae vidamaattaar
Sonnathai seyvaar ennai nadaththuvaar
Verse 3
புயல்கள் வந்தாலும்
அலைகள் பெருகினாலும்
அழைத்த நேசரோ கைவிடவே மாட்டார்
சொன்னதை செய்வார் அக்கரை சேர்ப்பார்
Puyalkal vanthaalum
Alaigal peruginaalum
Azhaiththa naesaro kaividavae maattaar
Sonnathai seyvaar akkarai saerppaar
Eathu Nadanthalum PPT – PowerPoint Slides
Download எது நடந்தாலும் நன்றி சொல்லியே துதித்திடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.