Egypthilirindhu Kaanaanukku Lyrics in Tamil & English
Chorus
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
Egypthilirindhu Kaanaanukku Kootichendreeray
Umakku kodi nandri ayya
Alleluyaa alleluyaa
Verse 1
கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா
Kadalum pirindhadhu
Manamum magizhndhadhu
Kartharai endrum
Manadhu sthotharithadhu
Verse 2
பாறையினின்று
தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்த்தது தேவனை துதித்து பாடியது
அல்லேலூயா அல்லேலூயா
Paarayinindru
Thanneer surandhadhu
Thaagam theerthadhu
Dhevanai thudhithu paadiyathu
Verse 3
வெண்கல சர்ப்பம்
ஆனாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே நாமும் உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
Vengala sarpam
Aanaaray namakkaay
Uyir koduthaaray
Avarai uyarthiduvomay
Verse 4
யோர்தானை கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
Yordhaanai kadandhom
Yerigovai soolndhom
Jeyam koduthaaray
Avarai thudhithiduvomay
Egypthilirindhu Kaanaanukku PPT – PowerPoint Slides
Download எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.