Manam Thirumbum Paavikkellaam Pugalidamae Lyrics in Tamil & English
Chorus
மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae
Manadhurugum dhevan endhan maraividamae
Vandhanamappaa vandhanamae
Verse 1
திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும்போது வியக்கிறேன்
Thiruchabai naduvil umadhu peyarai cholliyae paadiduvaen
Thirukkaram seidhitta arpudham ninaikirayn
Ummudaiya seyalgal ellaam ninaikkum bodhu viyakkirayn
Verse 2
இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொரு நாமத்தை அறியவில்ல
Radhangalum gudhiraigalum engalai ratchikka mudiyavilla
Ummai vittaal engalukku vera vazhi illa
Ummai nambi vandhuvittoemay veroru naamathai ariyavilla
Verse 3
கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
Kartharukkul magizhndhirukkum pillaikalukkendrum nimmathiyae
Kaathirundhaal kidaikkum avarin kirubaiyae
Ennai vittu edubadaadha nalla pangu avar sannidhiyae
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae PPT – PowerPoint Slides
Download மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae meaning பாடலின் பொருள்
chorus
The singer praises God as the refuge for every sinner who turns back to Him, and as a tender-hearted God who is their own hiding place. The chorus ends with heartfelt thanks to God as Father.
மனந்திரும்பும் பாவிகளுக்கு அடைக்கலமும் எனக்கு மறைவிடமுமான அன்புள்ள தேவனுக்கு நன்றி.
verse
The singer promises to sing God's name in the midst of the church. Remembering the wonders done by God's hand, they are amazed at all His works.
சபை நடுவில் தேவனின் நாமத்தைப் பாடி, அவரது அற்புதச் செயல்களை நினைத்து வியக்கிறேன்.
verse
Chariots and horses could not save us, echoing Psalm 20:7, and there is no other way but God. The singers say they have come trusting Him and know no other name.
இரதங்களும் குதிரைகளும் இரட்சிக்காது; தேவனையே நம்பி வந்தோம், வேறு நாமம் அறியோம்.
verse
Children who rejoice in the Lord always have peace, and those who wait on Him receive His grace. The singer calls God's presence the good portion that will never be taken away, echoing Luke 10:42.
கர்த்தருக்குள் மகிழ்வோருக்கு நிம்மதி; அவர் சந்நிதியே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.