Ellaa janaththukkum santhosham kodukkum Lyrics in Tamil & English
Chorus
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும்
நற்செய்தி சொல்ல வந்தோம்
மேசியா பிறந்தார் மண் மீது இன்று
பாட்டொண்ணு பாட வந்தோம்
Ellaa janaththukkum santhosham kodukkum
Narseythi solla vanthom
Maesiyaa piranthaar man meethu indru
Paattonnu paada vanthom
Bridge
இது கிறிஸ்மஸ் கொண்டாட்டமே
உலகெங்கும் ஆர்பாட்டமே
Ithu kirismas kondaattamae
Ulagengum aarpaattamae
Verse 1
கிழக்கிலிருந்து நட்சத்திரம்
வழியைக் காட்டும் விசித்திரம்
பிள்ளை இருந்த குடில் மேலே
வந்து நின்றது ஆச்சரியம்
Kizhakkilirunthu natchaththiram
Vazhiyaik kaattum visiththiram
Pillai iruntha kudil maelae
Vanthu nindrathu aachariyam
Verse 2
மேய்ப்பர் மனதில் கொண்டாட்டம்
ஏரோதுக்கு திண்டாட்டம்
இருளில் இருந்தது ஜனக்கூட்டம்
ஓளியை கண்டதும் சந்தோஷம்
Maeyppar manathil kondaattam
Aerothukku thindaattam
Irulil irunthathu janakkoottam
Oliyai kandathum santhosham
Ellaa janaththukkum santhosham kodukkum PPT – PowerPoint Slides
Download எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் கொடுக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.