Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Lyricsஅகவிருந்தாக என்

Artist to be confirmedWorship

En Lyrics in Tamil & English

Chorus

அகவிருந்தாக என்

இறைவா வா – மனம்

மகிழ்ந்திட வாழ்க்கையின்

நிறைவே வா வா வா (×2)

Agavirunthaaga en

Iraivaa vaa – manam

Magizhnthida vaazhkkaiyin

Niraivae vaa vaa vaa (×2)

Verse 1

ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு

ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே (×2)

உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் (×2)

எமை உமதுடலென நீ மாறவைத்தாய் (×2)

Aaruthal aliththidum arulmozhiyae – thiru

Aagamam muzhangidum uyirmozhiyae (×2)

Udalodu ulagor naduvezhunthaay (×2)

Emai umathudalena nee maaravaiththaay (×2)

Verse 2

தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்

எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (×2)

உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி

உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

Thaenmozhi mozhintha um thiru ithazhaal

Emathaanma narkunam pera mozhinthiduvaay (×2)

Umaiyadainthida yaam thaguthiyatrom – 2 ini

Umatharul kidaiththaal vaazhnthiduvom

En PPT – PowerPoint Slides

Download அகவிருந்தாக என் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E