En nesarae En nesarae(5) Lyrics in Tamil & English
Chorus
என் நேசரே என் நேசரே (5)
வழுவாமல் என்னை காத்தீரே (×2)
மனம் போல் வாழ்ந்த என்னையும்
மனதார ஏற்றுக்கொண்டீரே (×2)
En naesarae en naesarae (5)
Vazhuvaamal ennai kaaththeerae (×2)
Manam pol vaazhntha ennaiyum
Manathaara aetrukkondeerae (×2)
Verse 1
கல்வாரி அண்டை வந்தேனே (×2)
உம் காயங்கள் நான் பார்க்கையில்
என் வாழ்வின் நம்பிக்கையானீரே (×2)
Kalvaari andai vanthaenae (×2)
Um kaayangal naan paarkkaiyil
En vaazhvin nambikkaiyaaneerae (×2)
Verse 2
என் ஆத்தும நேசர் நீரல்லோ
மணவாட்டியாக மாற்றினீர்
மணவாளர் உம்மோடு சேர்த்திட (×2)
En aaththuma naesar neerallo
Manavaattiyaaga maatrineer
Manavaalar ummodu saerththida (×2)
En nesarae En nesarae(5) PPT – PowerPoint Slides
Download என் நேசரே என் நேசரே 5 as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.