Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Nilamai Nantrai Arinthavar Lyricsஎன் நிலைமை நன்றாய் அறிந்தவர்

Johnsam JoysonWorshipFaith

En Nilamai Nantrai Arinthavar Lyrics in Tamil & English

Verse 1

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்

பாவி என்னை அழைத்தவர்

மீறின பின்பும் வெறுக்காதவர் (×2)

En nilaimai nandraay arinthavar

Paavi ennai azhaiththavar

Meerina pinpum verukkaathavar (×2)

Bridge

உம்மைப்போல் என்னை நேசிக்க ஒருவரும் இல்லை

நேசித்தவரில் இது போல்

அன்பை இன்னும் காணவில்லை (×2)

Ummaippol ennai naesikka oruvarum illai

Naesiththavaril ithu pol

Anpai innum kaanavillai (×2)

Chorus

விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை

உம் அன்பை மட்டும் என்னவென்று

சொல்ல தெரியவில்லை (×2)

Vivarikka mudiyavillai varnikka vaarththaiyillai

Um anpai mattum ennavendru

Solla theriyavillai (×2)

Verse 2

தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே

உம் அன்பில் ஒன்றே

உண்மை உண்டென்று கண்டேன் (×2)

Thaedi vantha naesamae aaruyir yesuvae

Um anpil ondrae

Unmai undendru kandaen (×2)

En Nilamai Nantrai Arinthavar PPT – PowerPoint Slides

Download என் நிலைமை நன்றாய் அறிந்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with E