Enakagavae ellam enakagavae Lyrics in Tamil & English
Chorus
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் இயேசு என் பாவம் சுமந்தாரே (×2)
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் இயேசு சுமந்தாரே (×2)
Enakkaagavae ellaam enakkaagavae
En yesu en paavam sumanthaarae (×2)
Enakkaagavae ellaam enakkaagavae
En yesu sumanthaarae (×2)
Verse 1
துன்பத்தை சுமந்தாரே இன்பத்தை அளித்தாரே (×2)
சத்துரு முன்பாக உயர்த்தி வைத்தாரே (×2)
Thunpaththai sumanthaarae inpaththai aliththaarae (×2)
Saththuru munpaaga uyarththi vaiththaarae (×2)
Verse 2
பாவத்தை மன்னித்தாரே பரலோகம் சேர்த்தரே
சொந்த மகனாக என்னையும் இணைத்தாரே (×2)
Paavaththai manniththaarae paralogam saerththarae
Sontha maganaaga ennaiyum inaiththaarae (×2)
Verse 3
இரட்சிப்பை தந்தாரே கிருபை வைத்தாரே (×2)
நன்மையினாலே என்னை திருப்தியாக்கினாரே (×2)
Ratchippai thanthaarae kirubai vaiththaarae (×2)
Nanmaiyinaalae ennai thirupthiyaakkinaarae (×2)
Enakagavae ellam enakagavae PPT – PowerPoint Slides
Download எனக்காகவே எல்லாம் எனக்காகவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.