Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennidam Ezhuntha Yesuvae Umakku Lyricsஎன்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

Artist to be confirmedThanksgivingWorship

Ennidam Ezhuntha Yesuvae Umakku Lyrics in Tamil & English

Chorus

என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு

அன்பு ஆராதனை நன்றியுமென்றும் (×2)

Ennidam ezhuntha yesuvae umakku

Anpu aaraathanai nandriyumendrum (×2)

Verse 1

பரலோக வாசிகள் அருமையாய் உம்மை

புகழ்ந்து கொண்டாடிட புவியிலே இந்த (×2)

நீசனாம் என்னிடம் எழுந்ததும் ஏனோ

நேசமுன் அதிசய இரக்கமுமல்லோ

Paraloga vaasigal arumaiyaay ummai

Pugazhnthu kondaadida puviyilae intha (×2)

Neesanaam ennidam ezhunthathum aeno

Naesamun athisaya irakkamumallo

Verse 2

மாசில்லா அப்பக் குணங்களில் மறைந்து

நேசமாய் என்னுள் எழுந்து வந்தீரென (×2)

ஆசையாய் இயேசுவே விசுவசித்துமக்கு

பூசிதமாய் நன்றி செலுத்துகின்றேனே

Maasillaa appak kunangalil marainthu

Naesamaay ennul ezhunthu vantheerena (×2)

Aasaiyaay yesuvae visuvasiththumakku

Poosithamaay nandri seluththugindraenae

Verse 3

சிந்தனை சொல்லிலும் செயலிலும் உந்தன்

சீரிய திருவுள்ளம் பிறழாது வளர (×2)

இயேசுவே உந்தன் அரசெங்கும் விளங்க

நேசமாய் அருள வேண்டுகின்றோமே

Sinthanai sollilum seyalilum unthan

Seeriya thiruvullam pirazhaathu valara (×2)

Yesuvae unthan arasengum vilanga

Naesamaay arula vaendugindromae

Ennidam Ezhuntha Yesuvae Umakku PPT – PowerPoint Slides

Download என்னிடம் எழுந்த இயேசுவே உமக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E