Gunamaakkineerae Gunamaakkineerae Lyrics in Tamil & English
Chorus
குணமாக்கினீரே குணமாக்கினீரே
உம் தழும்புகளால் குணமாக்கினீரே (×2)
Kunamaakkineerae kunamaakkineerae
Um thazhumbugalaal kunamaakkineerae (×2)
Bridge
எனக்காக அடிக்கப்பட்டு (×2)
எனக்காக கிழிக்கப்பட்டு
நான் சுகமாக செய்தீரே குணமாக்கினீரே
Enakkaaga adikkappattu (×2)
Enakkaaga kizhikkappattu
Naan sugamaaga seytheerae kunamaakkineerae
Verse 1
முடவனை மானைபோல் துள்ள செய்தீரே (×2)
குருடனும் செவிடனும் ஊமையும் ஊனையும் (×2)
தழும்புகளால் குணமாக்கினீரே (×2)
Mudavanai maanaibol thulla seytheerae (×2)
Kurudanum sevidanum oomaiyum oonaiyum (×2)
Thazhumbugalaal kunamaakkineerae (×2)
Verse 2
பிசாசின் பிடியிலிருந்து விடுவித்தீரே
மரணத்திலிருந்து என்னை நீர் உயிர்ப்பித்தீரே
சாவையும் நோய்யையும் பேய்யையும் ஜெயித்தென்னை (×2)
தழும்புகளால் குணமாக்கினீரே (×2)
Pisaasin pidiyilirunthu viduviththeerae
Maranaththilirunthu ennai neer uyirppiththeerae
Saavaiyum noyyaiyum paeyyaiyum jeyiththennai (×2)
Thazhumbugalaal kunamaakkineerae (×2)
Gunamaakkineerae Gunamaakkineerae PPT – PowerPoint Slides
Download குணமாக்கினீரே குணமாக்கினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.