Gunamaanen Naan Gunamaanen Lyrics in Tamil & English
Chorus
குணமானேன் நான் குணமானேன்
இயேசுவின் தழும்புகளால் குணமானேன் (×2)
சுகமானேன் சுகமானேன்
நேசரின் காயங்களால் சுகமானேன் (×2)
Kunamaanaen naan kunamaanaen
Yesuvin thazhumbugalaal kunamaanaen (×2)
Sugamaanaen sugamaanaen
Naesarin kaayangalaal sugamaanaen (×2)
Verse 1
I
இயேசுவின் இரத்தம் எனக்காக தான்
சிலுவையில் சிந்தினதும் எனக்காக தான் (×2)
முள் முடி ஏற்றதும் எனக்காகத்தான்
நொறுக்கப்பட்டதும் எனக்காகத்தான் (×2)
எனக்காகத்தான் எனக்காகத்தான்
என் பாவத்திற்கு தான் உலகை மீட்பதற்கு தான்
I
Yesuvin iraththam enakkaaga thaan
Siluvaiyil sinthinathum enakkaaga thaan (×2)
Mul mudi aetrathum enakkaagaththaan
Norukkappattathum enakkaagaththaan (×2)
Enakkaagaththaan enakkaagaththaan
En paavaththirku thaan ulagai meedpatharku thaan
Verse 2
II
பரிகாச சின்னமாம் சிலுவையிலே
கள்வர்கள் நடுவில் இயேசு தொங்கினார் (×2)
இரக்கத்தால் கள்வனை மன்னித்து விட்டார்
சிலுவையில் நமக்காய் உயிர் கொடுத்தார் (×2)
திரை சீலை இரண்டாக கிழிந்தது
உலக சரித்திரம் இரண்டாக மலர்ந்தது
II
Parigaasa sinnamaam siluvaiyilae
Kalvarkal naduvil yesu thonginaar (×2)
Irakkaththaal kalvanai manniththu vittaar
Siluvaiyil namakkaay uyir koduththaar (×2)
Thirai seelai irandaaga kizhinthathu
Ulaga sariththiram irandaaga malarnthathu
Gunamaanen Naan Gunamaanen PPT – PowerPoint Slides
Download குணமானேன் நான் குணமானேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.