Immattum Kaathavare Lyrics in Tamil & English
Chorus
இம்மட்டும் காத்தவரே
இனிமேலும் என்னைக் காப்பவரே
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே (×2)
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே
Immattum kaaththavarae
Inimaelum ennaik kaappavarae
Alpaa omaegaavum aanavarae
Thuthi pali umakkuththaanae (×2)
Alpaa omaegaavum aanavarae
Thuthi pali umakkuththaanae
Verse 1
கருவினிலிருந்து என்னை காத்தவரே
கரம்பிடித்தென்னை நடத்தினீரே (×2)
கவலையும் கண்ணீரின் நேரங்களில்
கிருபையைப் பொழிந்தவரே (×2)
Karuvinilirunthu ennai kaaththavarae
Karambidiththennai nadaththineerae (×2)
Kavalaiyum kanneerin naerangalil
Kirubaiyaip pozhinthavarae (×2)
Chorus
இம்மட்டும் காத்தவரே
Immattum kaaththavarae
Verse 2
தேனிலும் இனிமையானவரே
ஜீவ நீரூற்றே என் ஏசுவே (×2)
வார்த்தையால் சுகம் பெலன் ஜீவனையும்
என் வாழ்வில் தந்தவரே (×2)
Thaenilum inimaiyaanavarae
Jeeva neerootrae en aesuvae (×2)
Vaarththaiyaal sugam pelan jeevanaiyum
En vaazhvil thanthavarae (×2)
Chorus
- இம்மட்டும் காத்தவரே
- immattum kaaththavarae
Immattum Kaathavare PPT – PowerPoint Slides
Download இம்மட்டும் காத்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.