Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innaalae Kiristhu Vettriyai Lyricsஇந்நாளே கிறிஸ்துவெற்றியை

Artist to be confirmedPraiseCross

Innaalae Kiristhu Vettriyai Lyrics in Tamil & English

Verse 1

இந்நாளே கிறிஸ்துவெற்றியை

அடைந்து தம் பகைஞரைச்

சிறைப்பிடித்துக் கொண்டுபோம்

ஜெய நாளேன்று பாடுவோம்.

அல்லேலூயா.

Innaalae kiristhuvetriyai

Adainthu tham pagainjarais

Siraippidiththuk kondubom

Jeya naalaendru paaduvom.

Allaelooyaa.

Verse 2

பேய் பாவம் சாவு நரகம்

என்கேடும் இன்றையத்தினம்

எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்

கீழாய் விழுந்து கெட்டது.

அல்லேலூயா.

Paey paavam saavu naragam

Engaedum indraiyaththinam

Ezhuntha kiristhin kaalukkuk

Keezhaay vizhunthu kettathu.

Allaelooyaa.

Verse 3

பெண்கள் ஞாயிற்றுக்கிழமை

விடியற்காலம் கர்த்தரைக்

கெபியில் பார்க்க வரவே,

முன்தான் எழுந்திருந்தாரே.

அல்லேலூயா.

Pengal njaayitrukkizhamai

Vidiyarkaalam karththaraik

Kebiyil paarkka varavae,

Munthaan ezhunthirunthaarae.

Allaelooyaa.

Verse 4

கெபியைத் தூதன் காண்பித்து,

அங்கில்லை வெற்றியாயிற்று,

உயிர்த்தெழுந்தாரென்று,

போய் அறிவியுங்கள் என்றான்

அல்லேலூயா.

Kebiyaith thoothan kaanpiththu,

Angillai vetriyaayitru,

Uyirththezhunthaarendru,

Poy ariviyungal endraan

Allaelooyaa.

Verse 5

இரண்டு சீஷரோடன்றே

வழியில் கர்த்தர் பேசவே,

பேரின்பம் மூண்டு, பிறகு

யாரென்ற்றியாயிற்று.

அல்லேலூயா.

Irandu seesharodandrae

Vazhiyil karththar paesavae,

Paerinpam moondu, piragu

Yaarendtriyaayitru.

Allaelooyaa.

Verse 6

அந்நாளில் சீஷர் கர்த்தரின்

தரிசனையைப் பார்த்தபின்

துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்

சந்தோஷப் பூரிப்பாயிற்று.

அல்லேலூயா.

Annaalil seeshar karththarin

Tharisanaiyaip paarththabin

Thukkiththavarkal nenjsukkuk

Santhoshap poorippaayitru.

Allaelooyaa.

Verse 7

இச்சிம்சோன் துஷ்ட சிங்கத்தை

ஜெயித்ததின் அரண்களைத்

தகர்த்துப்போட்ட பராக்ரமர்,

அத்தால் நாம் நீங்கலானவர்.

அல்லேலூயா.

Ichimson thushda singaththai

Jeyiththathin arangalaith

Thagarththuppotta paraakramar,

Aththaal naam neengalaanavar.

Allaelooyaa.

Verse 8

மூன்றே நாளாய் மீன் யோனாவைப்

பிடித்திருந்த்திவரை

அதிக்க் காலமாய்ய் குழி

அடைத்திருப்பதெப்படி?

அல்லேலூயா.

Moondrae naalaay meen yonaavaip

Pidiththirunththivarai

Athikk kaalamaayy kuzhi

Adaiththiruppatheppadi?

Allaelooyaa.

Verse 9

சாவால் விழுங்கப்பட்ட பின்

அவர் தெய்வீக ஜீவனின்

பலத்தால்சாவைப் போக்கினார்;

மாண்டோருக்கும் உயிர் ஈவார்.

அல்லேலூயா.

Saavaal vizhungappatta pin

Avar theyveega jeevanin

Palaththaalsaavaip pokkinaar;

Maandorukkum uyir eevaar.

Allaelooyaa.

Verse 10

எகிப்துக்கின்று நீங்கினோம்.

சிறையிருப்பு தீர்ந்துபோம்;

ராப்போஜனத்தில் கிறிஸ்து தாம்

நாம் உண்கிறமெய்ப்பஷாவாம்.

அல்லேலூயா.

Egipthukkindru neenginom.

Siraiyiruppu theernthubom;

Raappojanaththil kiristhu thaam

Naam ungirameyppashaavaam.

Allaelooyaa.

Verse 11

புளிப்பில்லாத அப்பமாம்

சன்மார்க்க போதகத்தை நாம்,

வழங்கிக் கொண்டிருக்கின்றோம்

புளித்த மாவைத் தள்ளுவோம்.

அல்லேலூயா.

Pulippillaatha appamaam

Sanmaarkka pothagaththai naam,

Vazhangik kondirukkindrom

Puliththa maavaith thalluvom.

Allaelooyaa.

Verse 12

சங்காரன் கிறிஸ்துதோழத்தில்

உள்யோரைத் தொடான்; ஏனெனில்

நாம் தப்ப அவர் ரத்தமே

நம்மை விலக்கிக் காக்குமே

அல்லேலூயா.

Sangaaran kiristhuthozhaththil

Ulyoraith thodaan; aenenil

Naam thappa avar raththamae

Nammai vilakkik kaakkumae

Allaelooyaa.

Verse 13

ஆகாயம் பூமி பொழுதும்

முன்துக்கமாம் சிருஷ்டியும்

சாத்தான் இத் திருநாளிலே

விழுந்ததால் மகிழுமே

அல்லேலூயா.

Aagaayam poomi pozhuthum

Munthukkamaam sirushdiyum

Saaththaan ith thirunaalilae

Vizhunthathaal magizhumae

Allaelooyaa.

Verse 14

ஆ, எங்கள் ஆறுதலுக்கே

எழுந்த இயேசு கிறிஸ்துவே,

ஜெயித்த உமக்கென்றைக்கும்

மாதோத்திரம் உண்டாகவும்.

அல்லேலூயா.

Aa, engal aaruthalukkae

Ezhuntha yesu kiristhuvae,

Jeyiththa umakkendraikkum

Maathoththiram undaagavum.

Allaelooyaa.

Innaalae Kiristhu Vettriyai PPT – PowerPoint Slides

Download இந்நாளே கிறிஸ்துவெற்றியை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I