Intha Anbirku Lyrics in Tamil & English
Chorus
இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
சிலுவையிலே தொங்கின
இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
நா என்ன செய்ய முடியும் (×2)
Intha anpirku eedaay enna seyya mudiyum
Siluvaiyilae thongina
Intha anpirku eedaay enna seyya mudiyum
Naa enna seyya mudiyum (×2)
Bridge
நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு (×2)
Naan thaedina anpu ennai thaedi vantha anpu
Veruththorin maththiyil ennai naesiththa um anpu (×2)
Verse 1
ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னை
உனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்பு
ஏன் இந்த உறவு என இருந்த எனக்கு
புது உறவாக வந்து எனை தேற்றின உம் அன்பு
Aen intha vaazhkkai ena iruntha ennai
Unakkaana vaazhvu ithuvena maatrina um anpu
Aen intha uravu ena iruntha enakku
Puthu uravaaga vanthu enai thaetrina um anpu
Bridge
நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு
Naan thaedina anpu ennai thaedi vantha anpu
Veruththorin maththiyil ennai naesiththa um anpu
Verse 2
யாரும் என்னை நம்பாத பொழுதெல்லாம்
என்மேல் நம்பிக்கை வைத்து என்னை நடத்தினது உங்க அன்பு
தகுதியற்றவன் என்று சொல்லி நகைத்தவர் முன்பே
எல்லா தகுதியும் தந்து என்னை உயர்த்தினது உம் அன்பு
Yaarum ennai nambaatha pozhuthellaam
Enmael nambikkai vaiththu ennai nadaththinathu unga anpu
Thaguthiyatravan endru solli nagaiththavar munpae
Ellaa thaguthiyum thanthu ennai uyarththinathu um anpu
Chorus
இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
சிலுவையிலே தொங்கின
இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
நா என்ன செய்ய முடியும் (×2)
Intha anpirku eedaay enna seyya mudiyum
Siluvaiyilae thongina
Intha anpirku eedaay enna seyya mudiyum
Naa enna seyya mudiyum (×2)
Bridge
நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு (×2)
Naan thaedina anpu ennai thaedi vantha anpu
Veruththorin maththiyil ennai naesiththa um anpu (×2)
Intha Anbirku PPT – PowerPoint Slides
Download இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.