Intha Yezhai Manasukulla Lyrics in Tamil & English
Chorus
இந்த ஏழை மனசுக்குள்ள
ஒளிவீசிடும் விண் ஒளியாய் வந்தார் (×2)
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் (×2)
Intha aezhai manasukkulla
Oliveesidum vin oliyaay vanthaar (×2)
Kondaattam kondaattam
Yesu piranthathaal kondaattam (×2)
Verse 1
ரொம்ப பாவின்னு தெரிஞ்ச பின்னும்
ஏழை மனசுக்குள் வந்தீரய்யா (×2)
கந்தையான என் மனச
சொந்தமாக்கிக்கொண்டதனால்
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது (×2)
இன்ப வெள்ளம் மனசுக்குள்ள பொங்கி வழியுது
Romba paavinnu therinjsa pinnum
Aezhai manasukkul vantheerayyaa (×2)
Kanthaiyaana en manasa
Sonthamaakkikkondathanaal
Inpa vellam manasukkulla pongi vazhiyuthu (×2)
Inpa vellam manasukkulla pongi vazhiyuthu
Chorus
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் (×2)
என் மனசுக்குள்ள இயேசு வந்தாரே (×2)
Kondaattam kondaattam
Yesu piranthathaal kondaattam (×2)
En manasukkulla yesu vanthaarae (×2)
Verse 2
மண்ணில் மேன்மை இல்லன்னு தெரிஞ்சும்
மண்ணான எனக்காய் வந்தீரய்யா (×2)
பாவியாக வாழ்ந்த என்னை
பாசமாக மீட்டுக்கொண்டு
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே (×2)
இன்பக்கானான் நானும் காண நாடி வந்தீரே
Mannil maenmai illannu therinjsum
Mannaana enakkaay vantheerayyaa (×2)
Paaviyaaga vaazhntha ennai
Paasamaaga meettukkondu
Inpakkaanaan naanum kaana naadi vantheerae (×2)
Inpakkaanaan naanum kaana naadi vantheerae
Chorus
கொண்டாட்டம் கொண்டாட்டம்
இயேசு பிறந்ததால் கொண்டாட்டம் (×4)
Kondaattam kondaattam
Yesu piranthathaal kondaattam (×4)
Intha Yezhai Manasukulla PPT – PowerPoint Slides
Download இந்த ஏழை மனசுக்குள்ள as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.