Nayagan Ulagil Udhithitar Lyrics in Tamil & English
Chorus
நாயகன் உலகில் உதித்திட்டார்
நமக்காக பிறந்திட்டார் (×2)
ஆடிப் பாடி கொண்டாடிடுவோம்
உந்தன் பிறப்பை போற்றிடுவோம் (×2)
Naayagan ulagil uthiththittaar
Namakkaaga piranthittaar (×2)
Aadip paadi kondaadiduvom
Unthan pirappai potriduvom (×2)
Verse 1
மண்ணின் மைந்தன் மேல் நீர் வைத்த நேசத்தால்
விண்ணின் மேன்மையை நீர் விட்டு வந்ததால் (×2)
பரத்துக்கு சொந்தமானோம் – நாங்கள்
உந்தன் பிள்ளையானோம் (×2)
Mannin mainthan mael neer vaiththa naesaththaal
Vinnin maenmaiyai neer vittu vanthathaal (×2)
Paraththukku sonthamaanom – naangal
Unthan pillaiyaanom (×2)
Verse 2
இழந்த உறவை நீர் உயிர்ப்பிக்க வந்ததால்
ஈசனாக நீர் இப்புவியில் உதித்ததால் (×2)
சகலமும் திருப்பிக் கொண்டோம்- நாங்கள்
சமாதானம் பெற்றுக் கொண்டோம் (×2)
Izhantha uravai neer uyirppikka vanthathaal
Eesanaaga neer ippuviyil uthiththathaal (×2)
Sagalamum thiruppik kondom- naangal
Samaathaanam petruk kondom (×2)
Nayagan Ulagil Udhithitar PPT – PowerPoint Slides
Download நாயகன் உலகில் உதித்திட்டார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.