Natchathiram Vanthathu Lyrics in Tamil & English
Chorus
நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
உலகில் வெளிச்சம் தந்தது
வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
வாழ்க்கையிலே ஒளி தந்தது
Natchaththiram vanthathu vaanil uthiththezhunthathu
Ulagil velicham thanthathu
Vaazhkkaiyilae vanthathu vazhigaatta vanthathu
Vaazhkkaiyilae oli thanthathu
Bridge
இம்மானுவேல் தேவனை
மண்ணில் வந்த வேந்தனை
மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
தேவனை மண்ணில் வந்த ராஜனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்
Immaanuvael thaevanai
Mannil vantha vaenthanai
Magizhvudan paadiduvaen naan thaevaathi
Thaevanai mannil vantha raajanai
Vaazhnaalellaam paadiduvaen naan
Verse 1
உயிரை தந்த தேவனே
உயிரோடு கலந்த தேவனே
அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்
Uyirai thantha thaevanae
Uyirodu kalantha thaevanae
Anpaana thaevanae aaruyir nanpanae
Magizhvudan paadiduvaen naan
Ivvulaga raajanai eegaiyin mannanai
Vaazhnaalellaam paadiduvaen naan
Natchathiram Vanthathu PPT – PowerPoint Slides
Download நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.