Iraaththiriyil Maeypparukku Narseythi Lyrics in Tamil & English
Verse 1
இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்தது
இயேசு பாலன் பூமியில் இன்று பிறந்தார் என்றே
Iraaththiriyil maeypparukku narseythi ondru vanthathu
Yesu paalan poomiyil indru piranthaar endrae
Verse 2
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று இயேசு ராஜா பிறந்தாரே
ஆநசசல அநசசல அநசசல அநசசல ஊhசளைவஅயள
ஆலேலு ஆலே-லுயா
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று ஏசு ராஜா பிறந்தாரே
Aaduvom paaduvom naangal kondaaduvom
Indru yesu raajaa piranthaarae
Aanasasala anasasala anasasala anasasala oohsalaivaayala
Aalaelu aalae-luyaa
Aaduvom paaduvom naangal kondaaduvom
Indru aesu raajaa piranthaarae
Verse 3
பனியில் நனைவோம் நாங்கள் மகிழ்ந்து ஆடுவோம்
ஆலயம் செல்லுவோம் கிறிஸ்மஸ் கீதம் பாடுவோம்
Paniyil nanaivom naangal magizhnthu aaduvom
Aalayam selluvom kirismas keetham paaduvom
Verse 4
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று இயேசு ராஜா பிறந்தாரே
ஆநசசல அநசசல அநசசல அநசசல ஊhசளைவஅயள
ஆ-லேலு ஆலேலுயா
ஆடுவோம் பாடுவோம் நாங்கள் கொண்டாடுவோம்
இன்று ஏசு ராஜா பிறந்தாரே
Aaduvom paaduvom naangal kondaaduvom
Indru yesu raajaa piranthaarae
Aanasasala anasasala anasasala anasasala oohsalaivaayala
Aa-laelu aalaeluyaa
Aaduvom paaduvom naangal kondaaduvom
Indru aesu raajaa piranthaarae
Iraaththiriyil Maeypparukku Narseythi PPT – PowerPoint Slides
Download இராத்திரியில் மேய்ப்பருக்கு நற்செய்தி ஒன்று வந்தது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.