Irulana Ulagathilae Ozliyazha Lyrics in Tamil & English
Chorus
இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம் (×2)
Irulaana ulagaththilae
Oliyaaga vanthaaraam
Unnaiyum ennaiyum
Oliyaay maatrida vanthaaraam (×2)
Bridge
பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம் (×2)
Paalagan yesu piranthaaraam
Thaeva kumaaran vanthaaraam
Immaanuvael indru piranthaaraam
Ratchagar yesu vanthaaraam (×2)
Verse 1
மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம் (×2)
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம் (×2)
Meyyaana oliyaay
Poomikku irangi vanthaaraam (×2)
Ulagaththilae vantha entha manushanaiyum
Piragaasippikka vanthaaraam (×2)
Verse 2
ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம் (×2)
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம் (×2)
Jeeva oliyaay
Poomikku irangi vanthaaraam (×2)
Marana (paava) irulilae vaazhum makkalai
Meettidavae vanthaaraam (×2)
Irulana Ulagathilae Ozliyazha PPT – PowerPoint Slides
Download இருளான உலகத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.