Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Irulil Nadakayil Oliyaai Vandavar Lyricsஇருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர்

Emerson PaulFaithPraise

Irulil Nadakayil Oliyaai Vandavar Lyrics in Tamil & English

Chorus

இருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர்

கலக்கங்கள் சூழ்கையில் சமாதானம் தந்தவர்

தனிமையின் பாதையில் கூடவே வந்தவர்

துயரங்கள் சூழ்கையில் சந்தோஷம் தந்தவர் (×2)

Irulil nadakkaiyil oliyaay vanthavar

Kalakkangal soozhkaiyil samaathaanam thanthavar

Thanimaiyin paathaiyil koodavae vanthavar

Thuyarangal soozhkaiyil santhosham thanthavar (×2)

Chorus

நீரே இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் (×2)

Neerae immaanuvael immaanuvael immaanuvael (×2)

Verse 1

அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்து நானும் சென்ற போதும்

தேற்றும் வார்த்தைகள் இல்லை என்று என்னுள் ஏங்கும் போதும் (×2)

வானத்தையே திறந்தீர் வார்த்தையாகவே வந்தீர்

அழுகைகளை நீக்கி புது வாழ்வு எனக்கு தந்தீர் (×2)

பரலோகில் என்னை சேர்க்க பரிசாக நீர் வந்தீர்.. (2) – இருளில் நடக்கையில்….

Azhugaiyin pallaththaakkil nadanthu naanum sendra pothum

Thaetrum vaarththaigal illai endru ennul aengum pothum (×2)

Vaanaththaiyae thirantheer vaarththaiyaagavae vantheer

Azhugaigalai neekki puthu vaazhvu enakku thantheer (×2)

Paralogil ennai saerkka parisaaga neer vantheer.. (2) – irulil nadakkaiyil….

Irulil Nadakayil Oliyaai Vandavar PPT – PowerPoint Slides

Download இருளில் நடக்கையில் ஒளியாய் வந்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Emerson Paul

More Tamil Christian songs starting with I