Irulil Vaazhum Nammai Vandhu Lyrics in Tamil & English
Chorus
இருளில் வாழும் நம்மை வந்து
மீட்டுக்கொள்ள வெளிச்சம் உதித்திட்டதே
பாவங்கள் சாபங்களை விட்டு
மீட்டுக்கொள்ள கிருபையாய் வந்தாரே (×2)
Irulil vaazhum nammai vanthu
Meettukkolla velicham uthiththittathae
Paavangal saabangalai vittu
Meettukkolla kirubaiyaay vanthaarae (×2)
Chorus
இயேசு பிறந்தார் பிறந்தார் ஊரெங்கும் சொல்வோம்
இரட்சகர் உதித்தார் உதித்தார் பாரெங்கும் சொல்வோம் (×2)
பிறந்தாரே பரிசுத்தரே பிறந்தாரே இரட்சகரே (×2)
Yesu piranthaar piranthaar oorengum solvom
Ratchagar uthiththaar uthiththaar paarengum solvom (×2)
Piranthaarae parisuththarae piranthaarae ratchagarae (×2)
Verse 1
குப்பைக்குள் கிடந்தோம் நாற்றமாய் இருந்தோம்
பரிமள தைலமாய் தேடிவந்தாரே
சேற்றினில் கிடந்தோம் நம்பிக்கை இழந்தோம்
மேசியா நம்மை தேடிவந்தாரே (×2)
புகழ்வோம் புகழ்வோம் புகழ்ந்து பாடுவோம்
அன்பை உயர்த்தி உறக்க சொல்வோம் (×2)
Kuppaikkul kidanthom naatramaay irunthom
Parimala thailamaay thaedivanthaarae
Saetrinil kidanthom nambikkai izhanthom
Maesiyaa nammai thaedivanthaarae (×2)
Pugazhvom pugazhvom pugazhnthu paaduvom
Anpai uyarththi urakka solvom (×2)
Irulil Vaazhum Nammai Vandhu PPT – PowerPoint Slides
Download இருளில் வாழும் நம்மை வந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.