Ithaya Kanikkai Iravatha Kanikkai Lyrics in Tamil & English
Chorus
இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை (×2)
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் (×2)
Ithaya kaanikkai iravaatha kaanikkai
Irai manitha uravin sinnamaam anpin kaanikkai (×2)
Iraiyae ithai aetriduvaay unathaay enai maatriduvaay (×2)
Verse 1
மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே (×2)
இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 —இதய காணிக்கை
Maegangal koodidavae vaanmazhai aruviyaagumae
Un arulukkus saandraagumae (×2)
Iraivaa unaippol vaarththaiyai vaazhvaakki
Vazhigaattis sendrida varam ondru thaa -2 —ithaya kaanikkai
Verse 2
எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே (×2)
கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை
நேசிக்கும் நல் உள்ளம் தா -2 —இதய காணிக்கை
Ennangal uyarnthidavae ullangal koyilaagumae
Nalvaazhvu athan parisaagumae (×2)
Karunaa unaippol maaraatha anpinaal ayalaarai
Naesikkum nal ullam thaa -2 —ithaya kaanikkai
Ithaya Kanikkai Iravatha Kanikkai PPT – PowerPoint Slides
Download இதய காணிக்கை இறவாத காணிக்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.