Janame Kaithalamudane Lyrics in Tamil & English
Chorus
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (×2)
சரணங்கள்
Karththaavin janamae kaiththaalamudanae
Kaligoornthu keetham paadu!
Saalaemin raajaa nam sonthamaanaar
Sangeetham paadi aadu!
Allaelooyaa! allaelooyaa! (×2)
Saranangal
Verse 1
பாவத்தின் சுமையகற்றி – கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (×2)
Paavaththin sumaiyagatri – kodum
Paathaala vazhi vilakki
Parivaaga nammaik karam neettik kaaththa
Parisuththa thaevan avarae allaelooyaa (×2)
Verse 2
நீதியின் பாதையிலே – அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (×2)
Neethiyin paathaiyilae – avar
Nitham nammai nadaththugindraar!
Ethu vantha pothum maaraatha inpa
Puthu vaazhvaith tharugindraarae allaelooyaa (×2)
Verse 3
மறுமையின் வாழ்வினிலே – இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (×2)
Marumaiyin vaazhvinilae – yesu
Mannavan paathaththilae
Pasithaagamindri thuthi kaanam paadi
Paranodu nitham vaazhuvom! allaelooyaa (×2)
Janame Kaithalamudane PPT – PowerPoint Slides
Download கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.