Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kangal Panneer Tharum Lyricsகண்கள் பன்னீர் தரும் உள்ளம்

Jaffi IsacWorshipPraise

Kangal Panneer Tharum Lyrics in Tamil & English

Chorus

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

தெய்வ திருமகவே

உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு

ஏழைப் பாடுகின்றேன் (×2)

கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ

Kangal panneer tharum ullam vanthu vidum

Theyva thirumagavae

Un thanga maenikku anpu thaalaattu

Aezhaip paadugindraen (×2)

Kannallo ponnallo, aaraaro aareero

Verse 1

நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்

உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்

ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் (×2)

Niththiyam thuranthaay nee iththirai piranthaay

Un saththiyaththinai aerpaen naanaiyaa iththirai piranthaay

Aezhaip paadugindraen intha aezhaip paadugindraen (×2)

Verse 2

இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு

இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு

ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் (×2)

Intha paavigadkaay neer sontha poomi vittu

Ithu enna thiyaagamo enna anpitho sontha poomi vittu

Aezhaip paadugindraen intha aezhaip paadugindraen (×2)

Kangal Panneer Tharum PPT – PowerPoint Slides

Download கண்கள் பன்னீர் தரும் உள்ளம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jaffi Isac

More Tamil Christian songs starting with K