Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karaiyoera Katalalai Saththam Lyricsகரையோர கடலலை சத்தம் காதோர காத்துல நித்தம்

Artist to be confirmedFaithCrossPraise

Also searched as: Karaiyora Kadalalai Satham Kaadhora Kaathula, Karaiyora Kadalalai Saththam

Karaiyoera Katalalai Saththam Lyrics in Tamil & English

Chorus

கரையோர கடலலை சத்தம் – காதோர காத்துல நித்தம்

சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

சொல்லுது ஒரு அற்புத செய்தி மெய்யான செய்தி..

Karaiyora kadalalai saththam – kaathora kaaththula niththam

Solluthu oru arputha seythi meyyaana seythi..

Solluthu oru arputha seythi meyyaana seythi..

Verse 1

வருஷமு இரண்டாயிரமுமாச்சி அடங்கல அவியல இந்த பேச்சி

வருஷமு இரண்டாயிரமுமா– –ச்சி அடங்கல அவியல இந்த பேச்சி

மரணத்துக்கப்பாலே நிசமாவே ஒருவாழ்க்கை இருக்குதென்ற ராசாவே (×2)

Varushamu irandaayiramumaachi adangala aviyala intha paechi

Varushamu irandaayiramumaa– –chi adangala aviyala intha paechi

Maranaththukkappaalae nisamaavae oruvaazhkkai irukkuthendra raasaavae (×2)

Verse 2

கெட்டுப்போன எனக்காக பிறந்தாரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு

கெட்டுப்போன எனக்காக பிறந்தா– –ரு குற்றமில்லா இரத்தத்தையும் சிந்தினாரு

பட்டுப்போன என் வாழ்வு மலர்ந்திருச்சி – இயேசு உயிர்த்தெழுந்தார் என்ன நம்பிக்கைவைச்சி (×2)

Kettuppona enakkaaga piranthaaru kutramillaa iraththaththaiyum sinthinaaru

Kettuppona enakkaaga piranthaa– –ru kutramillaa iraththaththaiyum sinthinaaru

Pattuppona en vaazhvu malarnthiruchi – yesu uyirththezhunthaar enna nambikkaivaichi (×2)

Verse 3

திரும்பவும் வருவேன்னு சொன்னாருங்க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க

திரும்பவும் வருவேன்னு சொன்னாருங் – –க சத்திய வேதத்தில் உள்ள செய்திங்க

வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் வாழ்ந்திருப்பேன் உயிர்போனாலும் அவரோடு சேர்ந்திருப்பேன் (×2)

Thirumbavum varuvaennu sonnaarunga saththiya vaethaththil ulla seythinga

Thirumbavum varuvaennu sonnaarung – –ka saththiya vaethaththil ulla seythinga

Vaazhnthaalum yesuvukkaay vaazhnthiruppaen uyirponaalum avarodu saernthiruppaen (×2)

Karaiyoera Katalalai Saththam PPT – PowerPoint Slides

Download கரையோர கடலலை சத்தம் காதோர காத்துல நித்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K