Kiristhelundhaar Saavin Koorai Murithaar Lyrics in Tamil & English
Chorus
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்
Kiristhezhunthaar kiristhezhunthaar
Saavin koorai muriththaar
Kiristhezhunthaar kiristhezhunthaar
Allaelooyaa paadungal
Verse 1
நம்மை மீட்க சகித்தார்
தெய்வ சித்தத்தால்
சிலுவையில் மரித்தார்
அவர் ஸ்வாமியாம்
Nammai meedka sagiththaar
Theyva siththaththaal
Siluvaiyil mariththaar
Avar svaamiyaam
Chorus
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்
Kiristhezhunthaar kiristhezhunthaar
Saavin koorai muriththaar
Kiristhezhunthaar kiristhezhunthaar
Allaelooyaa paadungal
Verse 2
நாதன் சாவை ஜெயங்கொண்டார்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார்
நேசக் கர்த்தர் எழுந்தததோ
மா அதிசயமன்றோ
Naathan saavai jeyangondaar
Vinnor mannor magizhnthaar
Naesak karththar ezhunthathatho
Maa athisayamandro
Verse 3
தந்தை வலப்பக்கத்தில்
என்றும் ஆளுவார்
மீண்டும் நடுத்தீர்ப்பினில்
நம்மை அழைப்பார்
Thanthai valappakkaththil
Endrum aaluvaar
Meendum naduththeerppinil
Nammai azhaippaar
Verse 4
வான தூதர் சேனை வந்து விண்
பதியை வாழ்த்தவே
வார்த்தை அவதாரர்க்கே விண்
வாஞ்சித்தக மகிழ்ந்தே
Vaana thoothar saenai vanthu vin
Pathiyai vaazhththavae
Vaarththai avathaararkkae vin
Vaanjsiththaga magizhnthae
Verse 5
வான ஜோதி இலங்க
பூமி மகிழ
கிறிஸ்துவே சர்வாதிபர்
ஏங்குதே சிஷ்டி
Vaana jothi ilanga
Poomi magizha
Kiristhuvae sarvaathibar
Aenguthae sishdi
Kiristhelundhaar Saavin Koorai Murithaar PPT – PowerPoint Slides
Download கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.