Kurusin Meal Lyrics in Tamil & English
Verse 1
குருசின் மேல் குருசின் மேல் காண்கின்றதாரிவர்?
பிராணநாதர் பிராணநாதர் என்பேர்க்காய் சாகின்றார்!
Kurusin mael kurusin mael kaangindrathaarivar?
Piraananaathar piraananaathar enpaerkkaay saagindraar!
Verse 2
பாவத்தின் காட்சியை ஆத்மமே காணுவாய்!
தேவ குமாரன் மா சாபத்தில் ஆயினார்!
Paavaththin kaatchiyai aathmamae kaanuvaay!
Thaeva kumaaran maa saabaththil aayinaar!
Verse 3
இந்த மா நேசத்தை எத்தனை நாள் தள்ளினேன்!
இம்மகா பாவத்தை தேவரீர் மன்னிப்பீர்!
Intha maa naesaththai eththanai naal thallinaen!
Immagaa paavaththai thaevareer mannippeer!
Verse 4
பாவத்தை நேசிக்க நானினிச் செல்வேனோ?
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ!
Paavaththai naesikka naaninis selvaeno?
Thaevanin pillaiyaay jeevippaen naanitho!
Verse 5
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசதின் காட்சியை தரிசித்துத் தேறுவேன்
Kashdangal vanthaalum nashdangal naernthaalum
Kurusathin kaatchiyai tharisiththuth thaeruvaen
Verse 6
சத்ருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால்,
நித்தமும் சிலுவையின் நேசத்தை சிந்திப்பேன்
Sathrukkal thooshanam paesiyae ninthiththaal,
Niththamum siluvaiyin naesaththai sinthippaen
Verse 7
பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில்
ஆவலாய் சிலுவையின் காட்சியை சிந்திப்பேன்
Paavaththin sothanai koramaay vanthidil
Aavalaay siluvaiyin kaatchiyai sinthippaen
Verse 8
சூறா வளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்,
சிலுவையின் சிநேகத்தைச் சாது நான் நோக்குவேன்
Sooraa valiyaip pol soozhnthidum aabaththil,
Siluvaiyin sinaegaththais saathu naan nokkuvaen
Verse 9
சத்துரு சேனைகள் சூழ்ந்திடும் வேளையில்
சிலுவையில் காண்கின்ற சிநேகத்தை சிந்திப்பேன்
Saththuru saenaigal soozhnthidum vaelaiyil
Siluvaiyil kaangindra sinaegaththai sinthippaen
Verse 10
இம்மகா சிநேகத்தை ஆத்மமே சிந்திப்பாய்!
இம்மானுவேலே! நீர் ஏழையை சிநேகித்தார்
Immagaa sinaegaththai aathmamae sinthippaay!
Immaanuvaelae! neer aezhaiyai sinaegiththaar
Kurusin Meal PPT – PowerPoint Slides
Download குருசின் மேல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.