Kurusinil Thongiye Kurudhiyum Vadiya Lyrics in Tamil & English
Chorus
குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு
சரணங்கள்
Kurusinil thongiyae kuruthiyum vadiya
Kolkathaa malaithanilae – nam
Kuruvaesu suvaami kodun thuyar paavi,
Kollaay kan kondu
Saranangal
Verse 1
சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ
Sirasinil munmudi uruththida, arainthae
Siluvaiyil saerththaiyo! – theeyar
Thirukkarang kaalkalil aanigaladiththaar,
Saenaiththiral soozha
Verse 2
பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை
Paathagar naduvil paaviyinaesan
Paathagan pol thonga – yootha
Paathagar parigaasangal pannip
Paduththiya kodumaithanai
Verse 3
சந்திர சூரிய சசல வான் சேனைகள்
சகியாமல், நாணுதையோ! – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ?
Santhira sooriya sasala vaan saenaigal
Sagiyaamal, naanuthaiyo! – thaeva
Sunthara maintha nuyir vidugaatchiyaal
Thudikkaa nenjsundo?
Verse 4
ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூறோடுது பார்
Eettiyaal saevagan ettiyae kuththa
Iraivan vilaavathilae – avar
Theettiya thitchaik kuruthiyum jalamum
Thiranthooroduthu paar
Verse 5
எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ?
Erusalaem maathae, marugi neeyazhuthu
Aengip pulambalaiyo? – nin
Erusalaiyathiban ila manavaalan
Eduththa kola mitho?
Kurusinil Thongiye Kurudhiyum Vadiya PPT – PowerPoint Slides
Download குருசினில் தொங்கியே குருதியும் வடிய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kurusinil Thongiye Kurudhiyum Vadiya meaning பாடலின் பொருள்
chorus
The singer calls on the sinner to look with open eyes at Jesus, our Master and Lord, hanging on the cross on Golgotha's hill with blood streaming down, suffering terrible anguish.
கொல்கதா மலையில் சிலுவையில் இரத்தம் வடிய தொங்கும் இயேசுவின் கொடுந்துயரத்தைப் பாவியே கண்ணால் பார்.
verse
The stanza laments how a crown of thorns pierced His head and He was nailed to the cross, as wicked men drove nails through His holy hands and feet while a crowd of soldiers surrounded Him.
முள்முடி சூட்டி, படைவீரர் சூழ, அவர் கைகால்களில் ஆணி அடித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
verse
The lover of sinners hung between two criminals as if He were a criminal Himself. The singer calls us to see the cruel mockery the wicked ones heaped on Him.
பாவிகளை நேசிப்பவர் குற்றவாளிகள் நடுவில் குற்றவாளி போல் தொங்கி, பரிகாசமும் கொடுமையும் அனுபவித்தார்.
verse
The moon, the sun and the hosts of heaven could not bear the sight and hid in shame. The singer asks whether any heart could fail to tremble at seeing God's beautiful Son give up His life.
தேவ குமாரன் உயிர்விடும் காட்சியைக் கண்டு வானமும் நாணியது; நம் நெஞ்சம் துடிக்காமல் இருக்குமோ?
verse
A soldier reached up and pierced the Lord's side with a spear, and the singer bids us see the holy blood and water flowing out, recalling John 19:34.
சேவகன் ஈட்டியால் குத்திய அவர் விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் பாய்வதைப் பார்.
verse
The singer addresses the daughter of Jerusalem, asking whether she will not weep and mourn in anguish, since this is the condition her own King, her young Bridegroom, has taken on.
எருசலேமே, உன் அரசனும் மணவாளனுமானவர் அடைந்த இந்தக் கோலத்தைக் கண்டு நீ அழுது புலம்பாயோ?
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.